
ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சொன்னார் அமீர்.
"பிழைக்கவும் ரஜினி; பழிக்கவும் ரஜினியா?" எவ்வவளவு நிதர்சனமான உண்மை!
என் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய மெயிலில் இருந்து இதை உங்களுக்கு தருகிறேன். தயார் செய்தவருக்கு என் மனமார்ந்த நன்றி.
கடைசியில் உள்ள ஒரு வார்த்தை விமர்சனம் சூப்பர்.