கலையுலக உண்ணவிரதத்தை தொலைகாட்சியில் நேரலையில் பார்துகொண்டிருந்தனர் பொது மக்களும் லட்சகணக்கான rajini ரசிகர்களும்.
நடிகர் விஜயகுமாரின் ரஜினி பற்றிய urai ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருந்தது. (சத்யராஜின் முகம் பொறாமையில் இறுகி போயிருந்ததை சிலர் கவனிதிருப்பர்)பிறகு பேச வந்த இந்த தமிழ் வியாபாரி மேடை நாகரிகம் கூட தெரியாமல் தனது மனதில் உள்ள சாகடைகளை எல்லாம் கொட்ட டிவி பார்த்துகொண்டிருந்த மக்களும் ரஜினி ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். ரஜினி மிகவும் அசௌகரியமாக உணர்ந்தார்.
சத்யராஜின் சாக்கடை பேச்சை ரஜினி நாகரிமாக பேசி ஓவர்டகே செய்தது பிறகு எல்லாரும் அறிந்ததே. சத்யராஜின் பேச்சை கேட்டு தமிழ்நாட்டின் மூளை முடுக்கு எங்கும் உள்ளம் ரஜினி ரசிகர்கள் உட்பட அனைவரும் கொதித்தெழுந்தனர். இதற்க்கு நிச்சயம் பதிலடி கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.
ரஜினியை மனதார நேசிப்பது தவிர வேறு ஒன்றும் தெரியாத தென் mஆவட்டது ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று சத்யராஜின் கொடும்பாவி கொளுத்தினர்.
கன்னட வன்முறையாளர்களுக்கு எதிராக ஆர்பாட்டம் என்றுதான் காவல் துறையிடம் அனுமதி வாங்கினர் ரசிகர்கள். Aaanaal kodumabaavi koluthuvadhuthaan ragasiya thittam.
Aruppukottai - pandhalkudi saalai sandhippil ரசிகர் mandraththu singangal அனைவரும் kuzhuminar. sathyaraj, vaatal nagaraj மற்றும் naryana gowda aagiyoerukku எதிராக koshangal ezuppapatadhu.
பின்னர் aruppu kottai நகர ரஜினி mandra தலைவர் raajamani தலைமையில், seyalaalar சுரேஷ் குமார் munnilaiyil ragasiyamaga கொண்டு varappatta sathyrajin கொடும்பாவி koluththapattadhu. (kadaisiyaaga சமூக virodhigalin listil sathyaraajum saerkkappattar)
காவல் thuraiyinar anaivaraiyum கைது செய்து ஒரு naal kaavalil vaiththu பின்னர் viduviththanar. Chennaiyilirundhu thalapathy sathya narayana phone செய்து விவரங்களை kaettarindhaar. ரசிகர்களை kattupaadudan irukkumaaru arivuruthinaar. இனி ponra seyalgalil eedupadvaendam என்று கேட்டு kottandaar. தலைவர் anaithaiyum paarthukolvaar என்றும் ரசிகர்கள் kavalaipada vaendaam என்று amaidhipaduthinaar.
eppadiyoe, ரஜினி rasigargalin maanathai kaaththa, indha rasigargalukku நாம் மிகவும் kadamaipattulloem. nenjaarndha nandrigal pala.
-------------------------------------------------------------------------------------------------
When Rajini fans turned furious......
During the recent fast, the whole Tamil Nadu including lakhs and lakhs of Rajini fans were hooked before the tv sets to watch the speech of Supertar.
Fans were in euphoric mood after watching the jubiliant speech of actor Vijayakumar. (one could see the face of Sathyaraj was fuming over jealousty and vaitherichal)
When Sathyaraj came made his speech he forgot that lakhs of people are watching. He simply vomitted all his ugly thoughts in the name of Tamil saviour.
Superstar faced it with brim and delivered a thundering speech which eclipsed Sathyraj's ugly speech.
Fans who were watching this on LIVE were shocked and started discussing themselves about giving a nice retaliation to Sathyaraj.
These rural fans who don't know except keeping great affection towards their thalaivar turned furious and decided to burn the effigy of Sathyaraj.
They bought permission from Police as agitation against violence in Karnataka against Tamilians. Aruppukottai Rajini Fan club president Rajamani and Secretary Suresh Kumar and others assembled near Pandhalkudi-Aruppukottai junction.
Slogans were raised against Vaattal Nagaraj, Kannada Rakshine Vedhikae president Narayana Gowda and Sathyraj.
Suddenly the eiffgy was torched.
Police became active and arrested the fan club members and kept in lockup till evening and then released.
Sathyanarayana who came to know about this immediately called the fan club members over phone and advised not to indulge in such activities and also said them that Superstar would take care of everything and need not worry.
Anyway thanks to these fans for saving the dignity of Rajinifans.