Saturday, April 12, 2008

கோழி முட்டை போட்டுடுச்சா?

தலைவரை பற்றி சில சமயம் சுவையான தகவல்கள் நாம் எதிர்பார்க்காத இடங்களிலிருந்து வருவதுண்டு.

வேர்கடலை வாங்கிய பொட்டலத்தில் இருந்து கிடைத்த செய்தி இது.

இது சும்மா டைம் பாசுக்கு.

உண்ணாவிரதத்தை பற்றிய சுவையான செய்திகள் படங்களுடன் தயாராகி வருகிறது. கொஞ்சம் பொறுமையாய் இருக்கவும். அதுவரை இது போன்ற அறுவை யை தாங்கிகொள்ளதான் வேண்டும்.

This i got from the piece of paper which i bought ground nuts. Since it is very interesting to read i share this with you.

Superstar fast - interesting snippets with picture presentation is in making. Pls wait. You have to tolerate this kind of post till that. Ok?