குமுதம் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பிரபலங்களை வைத்து இதழ்களை தயாரித்து வந்தது. கிட்டத்தட்ட அன்றைய கோலிவுட் பிரபலங்கள் அனைவரும் வாரம் ஒருவர் வீதம் குமுதம் தயாரித்தனர். (தலைவரின் சார்பாக லதா ரஜினி தயாரித்ததாக நினைவு . சரியாக தெரியவில்லை)
இங்கு காணப்படும் இதழ் வெளியான தேதி - 3/10/1991. நடிகை விஜயசாந்தி தயாரித்தது. 'மன்னன்' ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த சமயம் அது. தான் தயாரிக்கும் குமுததுக்காக ரஜினியை பேட்டி கண்டார் விஜயசாந்தி. கடைசி கேள்வி பதிலை படிக்கவும்.
என்ன படிச்சாச்சா?
இப்போ இந்த "பாண்டியன்" பாட்டை ஒரு முறை படிங்க .
"நான் படைச்ச வேலையை,
என்னோடய மூளையை, வெளியே நான் சொல்லாதவன் ...
போடாதே தப்பு கணக்கு... தப்பு கணக்கு...
ஏராளம் நம்ம சரக்கு... நம்ம சரக்கு... "
English version:
What would Superstar do if he offered CM post for one day?
Some 15 years ago Kumudam used to bring issues authored by famous personalities each week. Especially top Kollywood personalities. Almost all have authored and produced Kumudam that time. Actress Vijayshanthi too authored one such issue. (date: 3/10/91) That time, she was acting with Superstar in Mannan.
She took interview from Superstar for Kumudam she raised. In that interview, Superstar has answered about One-day mudhalvan. That is he has answered about that.
Just i present that question and answer alone.
Question
Vijayashanthi: What would you do first if you are offered Chief Minister post for just 5 minutes?
Answer
Superstar: 5 minutes is not enough. Just make that as one day. If i am offered the Chief Minister post for a whole day, i would eradicate the poverty completely in the state and there will be no poor at all. I can do that and it is possible for ME.
How is it?
Now read the following lyrics from the movie 'Pandiyan'
"Naan padaicha vaelaiyai,
ennudaya moolaiyai veliyae naan solladhavan
Podathey thappu kanakku...thappu kanakku....
Aeralam namma sarakku....namma sarakku..."