Thursday, April 10, 2008

ரசிகர்கள் ரஜினியுடன் சந்திப்பு! பொருமி தீர்த்தனர்!!

தொண்டனை தூண்டிவிடாத ஒரே தலைவன் பாரீர்!

இது ஜூனியர் விகடனில் சுட்ட செய்தி அல்ல. இன்று தினமலரில் வந்துள்ள வேறு செய்தி.

உருவ பொம்மை எரிப்புமற்றும் சத்யராஜின் பேச்சு ஆகியவற்றால் கொதித்து போயுள்ள ரசிகர்கள் ரஜினியை நேரில் சந்தித்து பொருமி தீர்த்தனர். தங்களால் இதையெல்லாம் வேடிக்கை பார்க்க இயலாது என்று கர்ஜித்தனர்.

ஆனால் வழக்கம் போல தலைவன், அவர்கள் கைகளை கட்டி போட்டுவிட்டான்.

இணைக்கப்பட்ட செய்தி: நன்றி: தினமலர்