Friday, July 30, 2010
தினகரனின் எந்திரன் ஆடியோ ரிலீஸ் சிறப்பு மலர் - முழு ஸ்கேன் பக்கங்கள்!
நேற்றைக்கு நம் ரசிகர்கள் பல பேர் தூங்கியிருக்க மாட்டார்கள். எந்திர தரிசனத்திற்கு காத்திருந்து - கண்விழித்து - அதிகாலை எழுந்து - கடைக்கு ஓடிசென்று பேப்பர் வாங்கி வந்து பார்த்து பரவசப்பட்டு - நண்பர்கள் அனைவருக்கும் சொல்லி சொல்லி ஆனந்தப்பட்ட எண்ணற்ற ரசிகர்களுள் நானும் ஒருவன்.
இன்றைக்கு தினகரன், விற்பனையில் சாதனை படைத்து வருகிறது என்பது மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும். ரசிகர்கள், பள்ளி மாணவர்கள், குடும்ப பெண்கள், கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர், என பல தரப்பட்ட மக்கள் தினகரனை கேட்டு வாங்கி சென்றதை இரண்டாம் முறை நாம் கடைக்கு சென்றபோது காணமுடிந்தது.
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்....
அவர் பேர ஒரு தரம் சொன்னா.... எப்படிப் பட்ட பேப்பரும் விக்கும்!
எந்திரன் ஸ்கேன் பக்கங்கள் இதோ உங்களுக்காக....
Also Check today's ad still at the end... Common in all papers
Page 1 & 4
Page 2 & 3
Today's ad: Common in all papers
[END]